100% Genuine Books

100% Secure

Billing & Ordering

9176024012

10.00 am to 9.00 pm

Shopping Cart

0 Products
Categories

Customerís Testimonials  view all »

premkumar - Professional Services

Tamil Bookman Cost is low,when Compare to other online shopping, Excellent Services. speed delivery Read More»

Your Product Details

Kanavanidam Manaivi Ethirparpathu Enna? - Janagi

  • Kanavanidam Manaivi Ethirparpathu Enna? - Janagi

Kanavanidam Manaivi Ethirparpathu Enna? - Janagi

Author : Janagi Saravanan

MRP

Rs 130.00

Price

Rs 127.00

You Save

2%

Quantity :

Product Information

ஆண்களுடைய தேவைகளும், 
எதிர்பார்ப்புகளும் அவர்கள் 
சொல்லாமலேயே நிறைவேறிடும். 
ஆனால் பெண்களுடைய எதிர்பார்ப்புகள், 
எவ்வளவுதான் எடுத்துக் கூறினாலும், 
கேட்கப்படாத மெல்லிசையாகவே 
ஒலித்துக் கொண்டிருக்கும். 
அப்படி என்னதான் எதிர்பார்க்கிறார்கள் 
என்ற வினாக்களுக்கு 
விடை சொல்லும் நூல்! 
ஒவ்வொரு சூழ்நிலையிலும் மனைவி 
என்பவள் என்ன எதிர்பார்க்கிறாள், 
கணவன் எப்படியெல்லாம் நடந்து 
கொண்டால் இல்லற வாழ்க்கை 
இனிமையாக இருக்குமென்று, 
பலரிடம் கருத்துகள் 
கேட்டறிந்து எழுதப்பட்ட
நூல். 
காலம் முழுவதும் இனிய வாழ்வைப் 
பகிர்ந்து கொள்ளும் ஓர் புனித உறவே 
கணவன் மனைவி உறவாகும். 
அப்படிப்பட்ட உறவினில் எந்த ஒரு 
விரிசலும் இல்லாமல், கண்ணாடியைப் 
போல் பாதுகாக்க, வழிகாட்டுகிறது, 
இந்நூல்.

You may also like

User Reviews

Post your Comments

The rules: Keep it clean, and stay on the subject ó or we may delete your comment.
  •