100% Genuine Books

100% Secure

Billing & Ordering

8610364195

10.00 am to 9.00 pm

Shopping Cart

0 Products
Categories

Customer’s Testimonials  view all »

premkumar - Professional Services

Tamil Bookman Cost is low,when Compare to other online shopping, Excellent Services. speed delivery Read More»

Your Product Details

Paliyal Inraiya Aayvugal Kuruvathu Enna? - Padmahari

  • Paliyal Inraiya Aayvugal Kuruvathu Enna? - Padmahari

Paliyal Inraiya Aayvugal Kuruvathu Enna? - Padmahari

Author : Padmahari

MRP

Rs 130.00

Price

Rs 128.00

You Save

2%

Quantity :

Product Information

உலகளவில் நடத்தப்பட்ட பாலியல் குறித்த ஆய்வுகளில்
இருந்து மிக முக்கியமான தகவல்களைத் தொகுத்து 
எழுதப்பட்ட தமிழின் முதல் நூல். மொழிநடையில் ஆபாச 
உணர்வு எழாமல் கவனத்துடன் எழுதியுள்ளார் நூலாசிரியர்.
முத்தம் கொடுப்பதிலும் கலந்திருக்கிறது
காதல் வைரஸ். ஒருவனுக்கு ஒருத்தி என்ற
கலாச்சாரம்தான் சரியானது என்பதை 
அறிவியலும் அங்கீகரிக்கும் அதிசயம்.
கள்ள உறவுகள்: அதிரவைக்கும் அறிவியல் 
பின்புலம், மற்றும் தீர்வுகள்- ஓர் அலசல்!
 
புதுயுகமும் பூப்படைதலும்; 
ஏன் குறைகிறது வயது?
ஓரினச்சேர்க்கையாளர்கள் பிறக்கிறார்களா, 
உருவாக்கப்படுகிறார்களா?
-ஆய்வுத் தகவல்கள்.
திருநங்கைகள்: அறிவியல் பின்புலம், 
பிறப்புக்கான காரணங்கள், சிகிச்சைகள்- 
விரிவான பதிவு.
பீடோஃபீலியா: குழந்தைகள் மீதான 
பாலியல் ஈர்ப்பு; காரணங்கள்,சிகிச்சைகள்!

You may also like

User Reviews

Post your Comments

The rules: Keep it clean, and stay on the subject — or we may delete your comment.
  •