100% Genuine Books

100% Secure

Billing & Ordering

8610364195

10.00 am to 9.00 pm

Shopping Cart

0 Products
Categories

Customer’s Testimonials  view all »

premkumar - Professional Services

Tamil Bookman Cost is low,when Compare to other online shopping, Excellent Services. speed delivery Read More»

Your Product Details

Thamizhagathin Marabhu kalaigal (tamil book)

  • Thamizhagathin Marabhu kalaigal (tamil book)

Thamizhagathin Marabhu kalaigal (tamil book)

Author : Ezhilavan

MRP

Rs 160.00

Price

Rs 157.00

You Save

2%

Quantity :

Product Information

ஆனால் இங்கே ஒரு மாட்டினை நம்பிப் பெருமாள்! அவரை நம்பி ஒரு மாடு! வீதிகளை நம்பி ஒரு வேடம்! காலத்தை நம்பி ஒரு கலை! சரியாகச் சொன்னால் பூம்பூம் மாடு ஒரு கலை அல்ல... தொழிலும் அல்ல ! யாசகமும் அல்ல! பின் என்னவாம்? இவை மூன்றின் ஒன்றிணைப்பு! இரண்டு உயிர்களை முன்னிறுத்திப் பல உயிர்களின் பசியாறல்! வாழ்தல்! (கால்நடையோடு நகரும் காலம் கட்டுரையில் இருந்து...)தமிழகத்தில் இத்தனை கைவினைக் கலைகள், நிகழ்த்து கலைகளா என வியக்கவைக்கும் வகையில்,அந்தந்தக் கலைஞர்களைச் சந்தித்து விரிவாகப் பதிவு செய்யப் பட்ட அரிய நூல்.

You may also like

User Reviews

Post your Comments

The rules: Keep it clean, and stay on the subject — or we may delete your comment.
  •