Categories
Customer’s Testimonials view all »
sathyapriya - Software
fast and best service. Read More»
Your Product Details
- Home »
- general tamil books
Product Information
Title: 100 நூறு வார்த்தை கதைகள்
Author: ஜ. சிவகுரு
உலகமே கைக்குள் ஒரு செல்போனாக சுருங்கிவிட்ட, எல்லாவற்றையும் ஒரு ‘ட்வீட்’ஆக கடந்து செல்லும் இயந்திரமயமாகிவிட்ட, இந்த காலகட்டத்தில் சிறுகதைகளைப் படிக்கக்கூட இப்போதெல்லாம் நேரமின்றிப் போய்விட்டது.
சிறுகதைகள் குறுங்கதைகளாக மாறி இப்போது ஓரிரு நிமிடங்களில் படிக்கக்கூடிய 100 வார்த்தை கதைகளாக சுருங்கி வலம் வரத் தொடங்கிவிட்டன. இதுவும் இலக்கியத்தின் ஒரு பரிணாம வளர்ச்சியே. இதைப்போன்ற Ficlet, Drabble ஆகிய எழுத்திலக்கிய வகைகள் ஆங்கிலத்தில் பிரபலம்.
தமிழில், முதல் முறையாக 100 வார்த்தை கதைகளை அச்சு வடிவில் பிரபலப்படுத்தும் முயற்சியே இந்நூல். சரியாக 100 வார்த்தைகளில் கதை சொல்ல முயல்வதால், வர்ணனைகள், விளக்கங்கள் இல்லாமலும், பாத்திரங்களின் குணாதிசயங்களும், சில கதைகளின் பின்னணியும், சில கதைகளின் முடிவும் படிப்பவரின் கற்பனைக்கே விட்டுவிடும் விதமாகவும் அமைந்திருக்கும்.
You may also like
-
- Nenjukku Neethi (Part-2) - Kalaigar Karunanithi
-
- List Price : Rs 490.00
- Rs 488.00
- Buy Now
-
- Valkkaiyae Oru Valibadu - V.Iraiyanbu
-
- List Price : Rs 120.00
- Rs 119.00
- Buy Now
-
- Nalla Laabham Tharum Nattukozhi Valarpu (tamil book)
-
- List Price : Rs 150.00
- Rs 147.00
- Buy Now
-
- Migavum Thavaraga Karudhapadum Manidhar - Osho (Rajaneesh)
-
- List Price : Rs 90.00
- Rs 89.00
- Buy Now


Post your Comments